அவளும் அலாரமும்

அவளும் ........

அலாரமும் .....

கிட்டத்தட்ட ஒன்று தான் ....

என் தூக்கம் கலைப்பதிலே ....

ஆம் அலாரம் நான் தூங்கையில் கலைக்கும்

அவளோ என் தூக்கத்தையே கலைத்திடுவாள்

எழுதியவர் : கலைச்சரண் (11-Dec-14, 8:14 am)
சேர்த்தது : esaran
பார்வை : 71

மேலே