தென்றல்

உன்னை தீண்ட வரும்
தென்றலை தாவணியால்
அடித்து விரட்டி விடாதே
என் என்றால் தென்றலை
நான் இருப்பேன்
உன் ஸ்பரிசம் தழுவ....!
உன்னை தீண்ட வரும்
தென்றலை தாவணியால்
அடித்து விரட்டி விடாதே
என் என்றால் தென்றலை
நான் இருப்பேன்
உன் ஸ்பரிசம் தழுவ....!