மேகா ப்ரீத்தி - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  மேகா ப்ரீத்தி
இடம்:  கோவை
பிறந்த தேதி :  21-Dec-1996
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  16-Nov-2014
பார்த்தவர்கள்:  92
புள்ளி:  3

என் படைப்புகள்
மேகா ப்ரீத்தி செய்திகள்
யாழினி வெங்கடேசன் அளித்த படைப்பில் (public) Yalini Venkatesan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
10-Dec-2014 8:20 pm

உன் வரவிற்கும்
உன் பிரிவுக்கும்
இடையே...!
பல நிமிடங்கள் வாழ்ந்தும்
பல நிமிடங்கள் இறந்தும்...!
உனக்கான காத்திருப்பில்
உயிருள்ள பிணமாய்
வாழ்கிறேன் இன்றும்.... !

மேலும்

நன்றி தோழரே..! 12-Dec-2014 10:18 am
நன்றி மேகா 12-Dec-2014 10:18 am
நன்றி தோழரே...! 12-Dec-2014 10:17 am
வலிகள் வரிகளில் .. அருமை .. 11-Dec-2014 10:10 am
யாழினி வெங்கடேசன் அளித்த படைப்பை (public) முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
10-Dec-2014 8:20 pm

உன் வரவிற்கும்
உன் பிரிவுக்கும்
இடையே...!
பல நிமிடங்கள் வாழ்ந்தும்
பல நிமிடங்கள் இறந்தும்...!
உனக்கான காத்திருப்பில்
உயிருள்ள பிணமாய்
வாழ்கிறேன் இன்றும்.... !

மேலும்

நன்றி தோழரே..! 12-Dec-2014 10:18 am
நன்றி மேகா 12-Dec-2014 10:18 am
நன்றி தோழரே...! 12-Dec-2014 10:17 am
வலிகள் வரிகளில் .. அருமை .. 11-Dec-2014 10:10 am
மேகா ப்ரீத்தி - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Dec-2014 9:54 am

உன்னை தீண்ட வரும்
தென்றலை தாவணியால்
அடித்து விரட்டி விடாதே
என் என்றால் தென்றலை
நான் இருப்பேன்
உன் ஸ்பரிசம் தழுவ....!

மேலும்

நல்ல இருக்கு தோழமையே... வாழ்த்துக்கள் 11-Dec-2014 12:59 pm
உங்கள் வார்த்தைகள் நன்று ... உங்களின் வார்த்தை பிழைகளை சரிசெய்து இன்னும் தொடர என் வாழ்த்துக்கள் 11-Dec-2014 11:05 am
அச்சச்சோ .! உனை தீண்ட வரும் தென்றலை தாவணியால் அடித்து விரட்டி விடாதே ஏனென்றால் தென்றலாய் நான் இருப்பேன் உன் தேகம் தீண்டிட .! என் என்றால் - ஏனென்றால் தென்றலை - தென்றலாய் ஸ்பரிசம் - தீண்டல் 11-Dec-2014 11:00 am
அழகு.. 11-Dec-2014 10:42 am
மேகா ப்ரீத்தி - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Dec-2014 1:52 pm

அகராதியில் இல்லா
அழகிய வார்த்தை "அம்மா "
வர்ணிக்க வார்த்தைகள்
தேடினேன் அனைத்தும்
பொருத்தம் இல்லாதவையாகவே உள்ளது ...!

மேலும்

நெஞ்சோடு முத்த மிட்ட வரிகள் 21-Oct-2015 11:22 pm
அன்பின் வெளிப்பாடு 21-Oct-2015 11:19 pm
நன்று ... 05-Dec-2014 2:16 pm
மேகா ப்ரீத்தி - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Nov-2014 9:55 pm

உன்னை தவிர வேறு உறவில்லை
அதனலோ என்னோவோ
உன்னை தவிர வேறுயாரையும்
நான் நேசித்ததும் இல்லை
உன்னை தவிர வேறுயாரையும்
யாரையும் வெறுத்ததும் இல்லை

மேலும்

சூப்பர்.... 08-Dec-2014 10:58 am
நல்லாருக்கு தோழமையே.. வாழ்த்துக்கள் தொடருங்கள்... 01-Dec-2014 12:59 am
அருமை 30-Nov-2014 11:01 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (13)

முனோபர் உசேன்

முனோபர் உசேன்

PAMBAN (now chennai for studying)
துளசி

துளசி

இலங்கை (ஈழத்தமிழ் )
ANANTH

ANANTH

மருதடி,PERAMBALUR

இவர் பின்தொடர்பவர்கள் (13)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
சேகர்

சேகர்

Pollachi / Denmark

இவரை பின்தொடர்பவர்கள் (13)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
jothi

jothi

Madurai

பிரபலமான எண்ணங்கள்

மேலே