உனக்கான காத்திருப்பில்

உன் வரவிற்கும்
உன் பிரிவுக்கும்
இடையே...!
பல நிமிடங்கள் வாழ்ந்தும்
பல நிமிடங்கள் இறந்தும்...!
உனக்கான காத்திருப்பில்
உயிருள்ள பிணமாய்
வாழ்கிறேன் இன்றும்.... !

எழுதியவர் : யாழினி வெங்கடேசன் (10-Dec-14, 8:20 pm)
பார்வை : 114

மேலே