இமையும் நண்பனும்

எனது கண்களில்
இருந்து கண்ணீர்
விழந்தது
இருப்பினும் கண்ணீரை
விழாமல் தாங்கி பிடித்தது
எனது இமைகள்

நான் வாழ்வில்
விழுந்த போதெல்லாம்
தாங்கி பிடித்த
என் நண்பனை போன்றே!!!!!!!!!!!!!

எழுதியவர் : udayakumar (10-Dec-14, 8:36 pm)
Tanglish : imaium nanbanum
பார்வை : 130

மேலே