காதல்

காதல்

உன்னை தவிர வேறு உறவில்லை
அதனலோ என்னோவோ
உன்னை தவிர வேறுயாரையும்
நான் நேசித்ததும் இல்லை
உன்னை தவிர வேறுயாரையும்
யாரையும் வெறுத்ததும் இல்லை

எழுதியவர் : மேகா ப்ரீத்தி (30-Nov-14, 9:55 pm)
Tanglish : kaadhal
பார்வை : 128

மேலே