இதழோடு இதழ்

இணைந்த
இதயத்தோடு
இன்னும்
இருக்கம் சேர்த்து
இடைவெளி
இல்லாமல்
இதழோடு
இதழ் பதித்து
இனிமை கூட்டி
இம்சை செய்வோம் வா..

எழுதியவர் : கோபி (30-Nov-14, 10:41 pm)
Tanglish : ithazhoodu ithazh
பார்வை : 146

மேலே