பத்து ஆண்டுகள் கழித்து

அந்த கல்லுரி கட்டிடம் அப்படியே இருக்கிறது
அந்த மரமும் அப்படியே இருக்கிறது
அந்த கவிதையும் அப்படியே இருக்கிறது
நானும் அப்படியே இருக்கிறேன்
நீ மட்டும் தான் குழத்தையோடு இருக்கிறாய் ...

எழுதியவர் : (30-Nov-14, 11:05 pm)
பார்வை : 86

மேலே