வலி

உனக்கு பரிசளிக்க
ஒரு மலரை கொய்தேன்.
நீ என்னை வெறுத்தபோதுதான் தெரிந்தது
அந்த செடியின் வலி.

எழுதியவர் : (30-Nov-14, 11:14 pm)
சேர்த்தது : கோவலூர் த.வேலவன்.
Tanglish : vali
பார்வை : 81

மேலே