கயல்

உன்னை
மீன் என்பார்கள்
மான் என்பார்கள் -கடைசி வரை
உன்னை பெண் என்று யாரும் சொல்லவில்லை

எழுதியவர் : (30-Nov-14, 11:24 pm)
Tanglish : kayal
பார்வை : 78

மேலே