மடிந்துவிட்டேனடா
நீ என்னை விட்டு விலகிய
அக்கணமே மடிந்துவிட்டேன்
உயிருள்ள பிணமாய்
உணர்வுள்ள ஜடமாய்
நான் வாழ்வதென்னவோ
உன் நினைவுகளால் மட்டுமே
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்

நீ என்னை விட்டு விலகிய
அக்கணமே மடிந்துவிட்டேன்
உயிருள்ள பிணமாய்
உணர்வுள்ள ஜடமாய்
நான் வாழ்வதென்னவோ
உன் நினைவுகளால் மட்டுமே