பிறக்கும் குழந்தை அழ காரணம்

தாய் மடி கருவறை
மீண்டும் கிடைத்திட
நினைக்கும் ஒரு வரம்
வெளிவரும் மனமின்றி
பிறக்கும் குழந்தை
அழுதிடும் காரணமோ

எழுதியவர் : ருத்ரன் (11-Dec-14, 6:31 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 73

மேலே