காதல் காதல்

காதலில் 
தோற்றவனுக்கு 
சொர்க்கத்தில் இடம் 
நரக வேதனையை 
இங்கேயே 
அனுபவித்துவிட்டதால்...!!!

எழுதியவர் : விக்கிரமவாசன் வாசன் (11-Dec-14, 6:50 pm)
சேர்த்தது : மணிவாசன் வாசன்
பார்வை : 60

மேலே