ஆடை கட்டிய தேநீர்
ஆக்கிரமிப்பின் இறுக்கம்
உன் அணைப்பின் பிடியில்,
வலித்ததா என்று பின்னொரு பொழுதில்
தொற்றிய கேள்வியுடன்..
ஆலிங்கனத்தின் மிச்சங்களை
ஆடையற்ற தேகம் சுமந்திருக்க,
கோப்பையில் மீதமாய்
ஆடை கட்டிய தேநீர்..
ஆக்கிரமிப்பின் இறுக்கம்
உன் அணைப்பின் பிடியில்,
வலித்ததா என்று பின்னொரு பொழுதில்
தொற்றிய கேள்வியுடன்..
ஆலிங்கனத்தின் மிச்சங்களை
ஆடையற்ற தேகம் சுமந்திருக்க,
கோப்பையில் மீதமாய்
ஆடை கட்டிய தேநீர்..