பெண்ணின் குரல்
கல்லாய் இருந்த என்னை
கலை வடித்து இரசித்தாய்- அன்று
அன்று என்னை செதுக்க
உளியை பயன்படுத்தினாய்
இன்று என்னை சிதைக்க
உளியை பயன்படுத்துகிறாய் இது
சரியா இல்லை
சதியா
கல்லாய் இருந்த என்னை
கலை வடித்து இரசித்தாய்- அன்று
அன்று என்னை செதுக்க
உளியை பயன்படுத்தினாய்
இன்று என்னை சிதைக்க
உளியை பயன்படுத்துகிறாய் இது
சரியா இல்லை
சதியா