நான் போகிறேன்
நான் போகிறேன்
என்னை தேடாதே..
------------------------------
----------------------------------
ஆஹ்ஹ்ஹ்
யாரிடம் சொன்னேன்,
நன் இருப்பதே
உனக்கு தெரியாது
பின்
நான் தொலைந்து
போனது தெரியவா
போகிறது - உனக்கு
இல்லை நீ தான்
தேடப் போகிறாயா....????
-----------------------------------
-----------------------------------
நான் போகிறேன்!