இனவெறி
பெயர் என்னவென்று கேட்ட
சிங்கவனுக்கு
மரியாதைராமன்
என்றான் ஒரு தமிழன்
அவனை
தூப்பாக்கி முனையில் நிறுத்தி
சிங்களவன்
அவன் மொழியில்
பல முறை சொல்ல சொல்லி கேட்டான்
தேவடியா மொவனென்று
நூரு வாட்டி
....................................................................................