காதல்

உன்னில் என்னை தொலைத்த
தருணம் இதுவே நம் கண்களுக்குள்
ஏற்பட்ட மலர்ச்சி இதயத்தை
தொட்டு செல்லுகின்றது
நமக்குள் ஏற்பட்ட மோதல்
காதலானது

எழுதியவர் : thulasi (15-Dec-14, 11:35 pm)
Tanglish : kaadhal
பார்வை : 126

மேலே