தனிமை

உன் நினைவு
துரத்தும்
என் வாழ்க்கையில்
இப்போது
தனிமையும்
அதனோடு
கைகோர்தது..

எழுதியவர் : கோபி (15-Dec-14, 11:42 pm)
Tanglish : thanimai
பார்வை : 155

மேலே