இரக்கம்

முள்வேலியில் சாய்த்தியிருந்த
தூப்பாக்கியில்மூத்திரமிட்டான்
ஒரு சிறுவன்

அதை இரானுவம்
கண்டால்
அவனை கொன்றுவிடும்மென்று


அவசர அவசரமாய்
சிறு நீரை காயவைத்தது
தூப்பாக்கி
...........................................

எழுதியவர் : தே.ராகுல்ராஜன் (15-Dec-14, 11:09 pm)
சேர்த்தது : தேஇராகுல்ராஜன்
பார்வை : 61

மேலே