வெற்றி - சித்ரா

வெற்றிக்கான முயற்சியில்
--வெறுமையே மிஞ்சும்
வளர்ச்சிக்கான முயற்சியில்
--வெற்றி உன்னைக் கெஞ்சும்

வளர்ந்து விடு..
வளர விடு..

எழுதியவர் : சித்ரா (16-Dec-14, 9:25 am)
சேர்த்தது : சித்ரா (தேர்வு செய்தவர்கள்)
பார்வை : 443

மேலே