பிரம்மனாகும் தாய்- உதயா

இதய துடிப்பை தாலாட்டாக்கி
கருவறையை தங்க தொட்டிலாக்கி
உதிரத்தை உணவாக ஊட்டி
நம்மை..
பத்து திங்கள் சுமந்து
பத்தியம் இருந்து
பெற்றெடுத்த பதுமையே
தாயெனும் பிரம்மன்....

எழுதியவர் : உதயகுமார் (16-Dec-14, 3:12 pm)
பார்வை : 99

மேலே