டாக்டர்
டாக்டர்: முன் பல் ரெண்டும் எப்டி விழுந்துச்சு...?
நோயாளி: சொல்ல மாட்டேன் டாக்டர்.
டாக்டர்: ஏன் ?
நோயாளி: நடந்ததை வெளில சொன்னா மீதி பல்லும் கொட்டிடும்னு என் மனைவி சொல்லி இருக்கா டாக்டர்
நன்றி
ஜெயசித்ரா - oneindia