பூவும் - பெண்ணும்

பூவோ மென்மையானது
அதனிடம் ஒப்பிட்டு
கூறுவதோ பெண்மையை!!..
இப்படி,
பெண்மையின் மென்மையை
மேன்மையாக மெச்சிய - எனை
இன்றோ ..
அவள் இதயத்தை கல்லாக்கி
என் நெஞ்சத்தை புண்ணாக்கி
வேரோடு பிடுங்கி சென்றாள்.....
"என் காதலை அல்ல ..."
"என் உயிரை !!...."