எழுதி கொண்டே இருக்கிறேன்

நடக்கிறேன்
நடந்து கொண்டே
செல்கிறேன் ,

படிக்கிறேன்
வாசித்து கொண்டு
இருக்கிறேன் ,

காண்கிறேன்
கனவு மட்டும்
காண்கிறேன் ,

அவளை
நினைகிறேன்
நினைத்து கொண்டே
தவிக்கிறேன் ,

அவள்
சிரிக்கிறாள்
சிரித்து கொண்டே
சென்றுவிட்டால்...

எழுதியவர் : ரிச்சர்ட் (18-Dec-14, 2:35 pm)
பார்வை : 191

மேலே