நானோ சிக்கி தவிக்கிறேன்

உன்
இதயத்தில் காதல்
நெல் விதைத்தேன் ...
புல்லாய் வளர்கிறது ....!!!

சிலந்தி வலைபோல் ...
அழகாக இருக்கிறது
நம் காதல் -. நானோ
சிக்கி தவிக்கிறேன் ...!!!

எத்தனையோ....
வடிவமாய் உன்னை ..
தரிசிக்க விரும்புகிறேன் ...
நீ காலனாய் வருகிறாய் ....!!!

கே இனியவன் கஸல்
கவிதை ;759

எழுதியவர் : கே இனியவன் (18-Dec-14, 5:30 pm)
பார்வை : 246

மேலே