ஹைக்கூ-03 -சித்ரா

அவனை காணும் வரை தெரியவில்லை,
-- 'காதல் உண்மை என்று'
அவன் கடக்கும் வரை புரியவில்லை,
-- 'காமம் பெண்ணுக்கும் உண்டு'

எழுதியவர் : சித்ரா (19-Dec-14, 1:43 pm)
சேர்த்தது : சித்ரா (தேர்வு செய்தவர்கள்)
பார்வை : 1194

மேலே