மாய மழை

எப்போதாவது வரும் கனவில்
வேண்டிய நினைவுகளை
வேண்டா பொழுதில்
பெய்து அழித்தே விடுகிறது
மாய மழை...

எழுதியவர் : சூரியா (19-Dec-14, 2:43 pm)
Tanglish : maaya mazhai
பார்வை : 634

மேலே