சிரிப்பதற்கு அல்ல

தமிழ் நாட்டில் வாழும் பெரும்பாலான மக்களுக்கு ழ எனும் உச்சரிப்பு சரியாக வராது இருப்பதால், தமிழில் இருந்து இந்த ழ வை ஒழிக்க (ள வை ஒளிக்க) விரும்பும் அயல் நாட்டு தமிழர் (தமிளர்) ஒருவர் ஒரு சங்கம் தொடங்கியுள்ளதாக தகவல் வந்துள்ளது. விருப்பமுள்ளோர்கள் தங்களின் தகவல் தொடர்பு விவரங்களை இங்கே பதிவு செய்தால் உறுப்பினராக சேர்க்க தொடர்பு கொள்ளப்படுவார்கள்.

எழுதியவர் : யாருன்னே தெரியல.. தேடிக்கி (19-Dec-14, 3:22 pm)
சேர்த்தது : மங்காத்தா
பார்வை : 154

சிறந்த நகைச்சுவைகள்

மேலே