என்ன டாக்டர் சொல்றிங்க

டாக்டர் : உங்களுக்கு ஒரு மோசமான செய்தி மற்றும் ஒரு மிகவும் வருத்தப்பட கூடிய செய்தி காத்திருகிறது .

நோயாளி : முதலில் மோசமான செய்தியை சொல்லுங்கள் டாக்டர் .

டாக்டர் : நீங்கள் 24 மணி நேரம் மட்டுமே உயிருடன் இருப்பீர்கள் .

நோயாளி : என்ன டாக்டர் சொல்றிங்க ? அப்போ வருத்தப்பட வேண்டிய செய்தி ?

டாக்டர் : இதை சொல்வதற்கு நான் நேற்றிலிருந்தே முயற்சி செய்து கொண்டிருகிறேன் .

நோயாளி : ?????

எழுதியவர் : கற்குவேல் பாலகுருசாமி (19-Dec-14, 3:22 pm)
பார்வை : 256

சிறந்த நகைச்சுவைகள்

மேலே