டாக்டர் என் கணவர் பேனாவை விழுங்கி விட்டார்

நர்ஸ் : டாக்டர் உங்களுக்கு போன் வந்திருக்கு .

டாக்டர் : ஹலோ யாரது ?

பெண் : டாக்டர் என் கணவர் பேனாவை விழுங்கி விட்டார் .

டாக்டர் : ஓ அப்படியா , இன்னும் ஐந்து நிமிடத்தில் வந்து விடுகிறேன் .

பெண் : அதுவரை நான் என்ன செய்ய டாக்டர் .

டாக்டர் : பென்சில் உபயோகியுங்கள் .

பெண் : ?????

( படித்ததில் பிடித்தது )

எழுதியவர் : கற்குவேல் பாலகுருசாமி (19-Dec-14, 2:45 pm)
பார்வை : 348

மேலே