“”புத்தகத்தை முழுசாப் படிச்சீங்களா”

“கமலாவை நான் காதலிக்கிற விஷயத்தை, ஊர்ல
இருக்கிற எல்லார்கிட்டேயும் சொல்லிட்டேன்”
-
“கமலாகிட்ட சொன்னியா?”

++++++++++

இந்த இந்தி – தமிழ் புத்தகம் வாங்கினா முப்பது நாளில்
இந்தியில் பேசலாம்னு சொன்னீங்களே… வாங்கி முப்பது
நாள் ஆயிடிச்சு… கொஞ்சம் கூட பேச வரலைங்க”

“”புத்தகத்தை முழுசாப் படிச்சீங்களா?”

“படிக்கிறதா? புத்தகத்தை வாங்குங்க… பேச வரும்னுதானே
சொன்னீங்க?”

++++++++++

“இந்த நியூஸ் பேப்பர்ல வந்திருக்கிற விளம்பரத்தைப் பார்த்தீங்களா தலைவரே?”
“”வேட்பாளர்கள் வாங்க விற்க டயல் செய்ய வேண்டிய

எண்ணுன்னு சொல்லி உங்களோட காண்டாக்ட் நம்பர் குடுத்திருக்காங்க”

நன்றி ;முகநூல்

எழுதியவர் : படித்ததில் பிடித்தது (19-Dec-14, 11:45 am)
பார்வை : 155

சிறந்த நகைச்சுவைகள்

மேலே