சர்வாதிகாரிக்கு பெண்பால் என்னப்பா

சர்வாதிகாரிக்கு பெண்பால் என்னப்பா?
-
உங்கம்மா ஆபிஸ் போனப்புறம் சொல்றேன்..!

+++++++++++

தலைவருக்கு மங்கள்யான் வெற்றிகரமா செயல்படுவதிலே
மிக்க ம்மகிழ்ச்சி..!
-
ஏன்..?
-
செவ்வாய்க் கிரகத்துல பாதி இடத்தை மடக்கி நல்ல
விலைக்கு வித்துடணும்னு சொல்றாரே..!

++++++++++++

தனியார் பள்ளியில் ஆசிரியர் வேலை கிடைத்தபிறகும்
வேலை வேண்டாமென்று சொல்லிட்டீங்களாமே,…ஏன்?
-
பள்ளி மாணவியை நான் பாலியல் பலாத்காரம் செய்ய
மாட்டேன்னு புதுசா உறுதி மொழி எழுதிக் கொடுக்கணுமாம்..!

நன்றி ;முகநூல்

எழுதியவர் : படித்ததில் பிடித்தது (19-Dec-14, 11:40 am)
பார்வை : 131

சிறந்த நகைச்சுவைகள்

மேலே