இது மாது எதிர்ப்பு போராட்டமாம்
என்ன இது, ஆண்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்துகிட்டு
பெண்கள் ஒழிக-ன்னு கோஷம் போடறாங்க…?
-
இது மாது எதிர்ப்பு போராட்டமாம்..!
++++++++++++
அந்த டாகடர்கிட்டே ஒரு கண்ணியம் இருக்குனு
எதை வச்ச சொல்றே?
-
அஞ்சு வருட ‘அலோபதி படிப்பை’ மூணு வருஷம் மட்டும்
படிச்சதால ‘அலோபாதி’ன்னு வெச்சிருக்காரே..!
++++++++++++
ஐம்பதாயிரம் போட்டு முதல் போட்டு ஒரு தொழில்
ஆரம்பிக்கலாம்னு இருக்கேன், டாக்டர்!
-
அதுக்கு ஏன் என்னைப் பார்க்க வந்தீங்க?
-
இல்ல, நீங்க முதலுதவி’ செய்வீங்கன்னு சொன்னாங்க,
அதான்..!
நன்றி ;முகநூல்