அதென்ன கூவிப்படை

தலைவர் ஒரு புறம் கூலிப்படையும் இன்னொரு புறம்
கூவிப்படையும் வெச்சிருக்காரு..!
-
அதென்ன கூவிப்படை..?
-
தலைவரோட புகழை எப்பவும் கூவிப்பாடும் படை..!

+++++++++

பக்கத்து வீட்டுக்கு தெரியும்படி நீயும் உன் மாமியாரும்
சண்டை போட்டுக்கிறீங்களே…ஏன்?

பக்கத்து வீட்டு பாமாவை குஷிப்படுத்தத்தான்…!

++++++++++

முப்பதாயிரம் ரூபா செலவழிச்சும் உங்க மனைவி
கண் கலங்கறாங்களா…ஏன்?
-
முப்பதாயிரம் கொடுத்து வாங்கின டி.வி.யிலே
சீரியல் பார்த்து கண்கலங்கறா…!


நன்றி ;முகநூல்

எழுதியவர் : படித்ததில் பிடித்தது (19-Dec-14, 11:34 am)
பார்வை : 109

சிறந்த நகைச்சுவைகள்

மேலே