தந்தை மட்டுமே

பிரதி பலன் பாராது
உன் கோவத்தையும் ரசிக்கும்
ஒரே ஆண் மகன்
தந்தை மட்டுமே!

எழுதியவர் : narmatha (19-Dec-14, 6:40 pm)
Tanglish : thanthai mattumae
பார்வை : 180

மேலே