ஹைக்கூ கவிதை - வைரா

மனிதன் கால் பட்ட இடம்
பாலைவனம்
புல்வெளியில்
ஒற்றையடிப்பாதை

எழுதியவர் : வைரா (20-Dec-14, 3:12 am)
சேர்த்தது : வைரமுத்து
பார்வை : 117

மேலே