விடைபெறுகிறேன் ==சகி

@@மன்னிப்பு@@
இன்றோடு விடைபெறுகிறேன்
உன்னிலிருந்து அல்ல...
என் நினைவுகளில் இருந்து...
சொல்லாமல் செல்ல எண்ணினேன்
சொல்லியே விடைபெறுகிறேன் ..
நீ உணரும் தருணம் வரும்...
அந்நிமிடம் உன்னருகில்
தென்றலாய் வந்து தலைகோதுவேன்...
அன்பே உன்னை சுகமான காற்றாய்....