தப்பித்துவிட்டேன்

காதல் வழியும்
உன் முகத்தினிலே
என் காதல் வலியை
நான் உணருவேன் ,

மிரட்டத கண்களும்
மிரட்டுதே
சிரித்த இதழ்களோ
தைக்கபட்டுவிட்டது,

விரும்பிய இதயம்
கூனி குறுகி
என் உடலை விட்டு
வெளியே நிற்கிறது ,

வருவோர்
போவோர்
எட்டி உதைத்து
செல்கின்றனர் என் இதயத்தை ,

நான் தெளிந்து
நடை பையல
ஆரம்பித்து விட்டேன்

எழுதியவர் : ரிச்சர்ட் (20-Dec-14, 11:29 am)
Tanglish : thappiththuvitten
பார்வை : 245

மேலே