பயணத்திற்காக

படிப்பு எனும் பயணத்திற்காக
கல்லூரி விடுதியில் சேர்த்தாய்....!
வாழ்க்கை பயணத்திற்காக விடுதியில்
சேர்க்கிறாய் திருமணம் எனும் பெயரில்...!

எழுதியவர் : ஆனந்தி பா (20-Dec-14, 6:03 pm)
சேர்த்தது : aananthi dharani
பார்வை : 74

மேலே