யார்
ஆசிரியர் : கம்பராமாயணத்தை இயற்றியது யார்?
மாணவன் : தெரியலியே ?
ஆசிரியர் : இது ஈசி கேள்வி.. கம்பர்னு சொல்லணும்; சரி, மணிமேகலையை இயற்றியது யார்?
மாணவன் : மணி சார்...
ஆசிரியர் : ? ? ? ?