தண்டவாளம்

பல காதல் யோடிகளை சேர்த்தும்
உல்லாசமாய் அவர்களை அனுப்பும்~நீ
உன் காதலை சேர்ந்ததில்லையே.......
ஊராரின் காதலுக்காக உன் காதலை ~நீ
தியாகம் சேய்தே வாழ்கின்றாய்......
நெடுங்கலமான காதல்தான் என்றாலும்~நீங்கள்
ஒன்றாக சேர்ந்ததில்லையே!..........
ஏன்?..........
நீங்கள் சேர்ந்து கொண்டால்...
இவர்கள் பிரிந்து விடுவார்கள் என்றா?..
தடைகள் இன்றியே தவமாய் பிரிந்தவர்கள் நீங்கள்..
"தண்டவாளம்" என்னும் காதலரே.........