வேட்டைதான்

மழையை அழைத்தது தவளை-
வேட்டைக்குத் தயாராய் பாம்பு,
உயரே பருந்து...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (22-Dec-14, 7:33 am)
பார்வை : 76

மேலே