அன்பே என்றும்
அன்பே என்றும்
உன் நினைவில் நான்
உருகிக் கிடக்கின்றேன்
நீ என்னவள் என்றதால்
நீ என் அருகில் வரும் போது
நான் என்னையே மறந்தேனே
உன்னில் ஏதோ ஒரு மாயம்
முடங்கிக் கிடக்கின்றது
என்றதால் ....
அன்பே என்றும்
உன் நினைவில் நான்
உருகிக் கிடக்கின்றேன்
நீ என்னவள் என்றதால்
நீ என் அருகில் வரும் போது
நான் என்னையே மறந்தேனே
உன்னில் ஏதோ ஒரு மாயம்
முடங்கிக் கிடக்கின்றது
என்றதால் ....