காமம்

இனிமேலும் கொச்சை படுத்த
மிச்சம் மீதம் இல்லாத உணர்வு
உயிர்களை உருவாக்க இயற்கை
உயிரூட்டும் ஈடில்லாத உறவு
அசையும் பொருள் யாவிலும் அதன்
துடிப்பை கதகதப்பை நிதமும் காணினும்
மூடி மறைத்து முக்காடிட்டு இருட்டின்
வக்கிர நிழல்களில் விட்டுவிட்டோம்

எழுதியவர் : karmugil (22-Dec-14, 7:26 pm)
Tanglish : kamam
பார்வை : 99

மேலே