சங்கமம் உன்னோடு

ஓடைகளாய் உன் மீது
இருந்த ஆசைகள்
இன்ப அருவிகளாய்
மாறியதால்
காதல் நதியாகி
பிரவாகமெடுத்து
வளைந்து..
வளைந்து ..
குதூகலித்து ஓடி
நீ..
என்ற இன்பக் கடலில்
கலந்தது ..
இனி பிரிவு
என்பதேது?

எழுதியவர் : கருணா (22-Dec-14, 7:41 pm)
Tanglish : sankamam unnodu
பார்வை : 105

மேலே