இப்படி ஒரு காதலி

இப்படி ஒரு காதலி கிடைத்தால் அவளை நிச்சயம்இழந்துவிடாதீர்கள்..1) உங்களை சந்திக்க நீண்ட தூரம் பயணம்செய்து கால் வலிக்க அவள்காத்திருப்பாள்2) அவள் மீது தவறே இல்லாவிட்டாலும்உங்களுடன் சமாதானம் ஆகஅடிக்கடி மன்னிப்பு கேட்பாள்.3) உங்கள் வார்த்தை தரும் வலியில் கண்ணீர்வடிந்தாலும் அடுத்தகனமே புன்னகையில்அதை மறைத்திடுவாள் .4) நீங்கள்எத்தனை முறை காயப்படுத்தி இருந்தாலும்அதை பொருட்படுத்தாமல் உங்கள்மீது கொண்ட நேசம் மட்டும் குறையாமல்பார்த்துக் கொள்வாள்.5) இருவரும் விவாதிக்கும் விடயத்தில் அவள்சொல்லும் கருத்து சரியாக இருக்கும்போதிலும் விவாதத்தை தொடராமல்முடிக்கவே முயற்சி செய்வாள் உங்கள்உறவு முறிந்து போகாமல் இருக்க.6)சிறு சிறு குறும்புகள் செய்தேனும்உங்களை சிரிக்க வைக்க முயற்சிப்பாள்.நீங்கள்அவளுக்கு எத்தனை முக்கியமானவர்என்பதை அடிக்கடி உறுதி செய்வாள்.7)நீங்கள் சந்தோசமாக இருக்கும் தருணத்தில்அவள் கவலையாக இருந்தால் , அதைப்பகிர்ந்து உங்கள் சந்தோசம் கெட்டு விடக்கூடாதென்று கவலைகளைக் கண்ணில்மறைப்பாள்.8)உங்களின் ஒரு சில முரட்டு குணங்கள்அவளை பாதித்தாலும் உங்களை விட்டு விலகும்எண்ணம் இல்லாதவளாய் இருப்பாள்.9)உங்கள் குடும்பத்திலும் நண்பர் வட்டத்திலும்நீங்கள் மதிப்போரையும் நேசிப்போரையும் அவளும்நேசிப்பாள்.10)நீங்கள் தொலைப் பேசியில்அழைக்காவிட்டாலும் அவள்அழைப்புக்கு பதிலளிக்கா விட்டாலும் ,அதற்கு நீங்கள் தரும் விளக்கத்தையும் உங்கள்சூழ்நிலையையும் புரிந்துக் கொள்வாள்.

எழுதியவர் : விக்கி (23-Dec-14, 11:43 am)
சேர்த்தது : விக்னேஷ்
பார்வை : 93

மேலே