விக்னேஷ் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  விக்னேஷ்
இடம்:  காரைக்கால்
பிறந்த தேதி :  07-Nov-1991
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  15-Dec-2014
பார்த்தவர்கள்:  185
புள்ளி:  27

என்னைப் பற்றி...

என்னை

உங்கள் வழியில்

மாற்ற நினைக்காதீர்கள்

எனக்கென்று

தனி பாதை

உருவாக்க நினைக்கிறேன்

என் வழியில்

யாரு தடையாக

இருந்தாலும்

தகர்த்து எறிந்து

விடுவேன்.....!

என் படைப்புகள்
விக்னேஷ் செய்திகள்
விக்னேஷ் - விக்னேஷ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
01-Jan-2015 10:50 pm

அன்போடு கேட்கிறேன்
விட்டு விடு என்னை...
இனியும் அழ சக்தி இல்லை எனக்கு!!!
ஆறுதலாய் சாய்வதற்கு கூட
மடி இல்லை...
நீ என்னுடன் இறுதிவரை வருவாய் என்று நம்பி
அனைவரையும்
தூக்கியெறிந்து விட்டேன்...!
விழியை நனைக்க கண்ணீர் கூட இல்லை...
போதும் நான் உன்னுடன்
அழுது வாழ்ந்தது... என்னை முழுதாய்
விட்டு சென்று விடு..


இந்த உலகத்துலேயே , காதல்
மாதிரி சந்தோஷம் தாறது எதுவும்
கிடையாது .. வேதனைய
தாறது எதுவும் கிடையாது.

மேலும்

நன்று தோழரே... 03-Jan-2015 10:41 pm
நன்றி நட்பே 02-Jan-2015 3:44 pm
நிஜம்தான் நட்பே.... காதல் மாதிரி சந்தோஷம் தருவது எதுவும் கிடையாது .. வேதனைய தருவதும் எதுவும் கிடையாது. வரிகள் சிறப்பு ..... 01-Jan-2015 11:06 pm
விக்னேஷ் - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Feb-2015 1:01 pm

என் காதலியின் திருமணம் எதிரே நடந்து கொண்டிருக்கிறது எவனோ ஒருவன் போல் நான் அமர்ந்து கொண்டிருக்கின்றன்


தாடி வளர்க்கும் வயதும் இல்லை போடி என்று சொல்ல மனமும் இல்லை

என்னோடு நின்று புகைப்படம் எடுக்க மறுத்தவள் அவரோடு நின்று
நிழற்படம் எடுத்து கொள்கிறாள்

கண்ணத்தில் முத்தமிட மறுத்தவள் அவர் ஏதோ காதருகில் சொல்ல இவளும் கூர்ந்து கேட்டு கொண்டிருக்கிறாள்

அழகான கூரை புடவை கட்டி மூன்றாம் பிறைநிலா போல் இருக்கும் நெற்றியில் நெற்றிச்சுட்டி

நான் பிடித்து முத்தம் கொடுத்த கைகளில் மருதாணி போட்டிருக்கிறாள் அதன் வாசம் இங்கு வரை வீசுகிறது
அவள் கழுத்தில் ஏறவே வரம் வாங்கி வந்த மாலை அணிந்திருக்கிறாள் அ

மேலும்

இப்படியும் எழுத முடியுமா அருமை நல்லாயிருக்கு 01-Mar-2015 8:49 am
விக்னேஷ் - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Jan-2015 3:56 pm

NESTLE கம்பெனி எருதிலிருந்து தயாரிக்கும் ஜூஸ் ஐ, kitkat சாக்லேட் இல் சேர்ப்பதாக ஒத்து கொண்டுள்ளார்கள்.

FAIR & LOVELY கம்பெனி அது தயாரிக்கும் கிரீம் இல், பன்றி கொழுப்பிலுள்ள ஆயில் ஐ கலப்பதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கில் ஒத்து கொண்டுள்ளது.
______________________
உங்கள் மீடியா எப்போதாவது இதை உங்களுக்கு தெரிவித்துள்ளதா???

VICKS பல ஐரோப்பிய நாடுகளில், அது விஷம் என்று தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால், நமது நாட்டில், அது நாள் முழுவதும் தொலைக்காட்சியில் விளம்பரபடுத்தபட்டு வருகிறது. _____________________________
உங்கள் மீடியா எப்போதாவது இதை உங்களுக்கு தெரிவித்துள்ளதா???

LIFE BOUY

மேலும்

விக்னேஷ் - விக்னேஷ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Jan-2015 10:50 pm

அன்போடு கேட்கிறேன்
விட்டு விடு என்னை...
இனியும் அழ சக்தி இல்லை எனக்கு!!!
ஆறுதலாய் சாய்வதற்கு கூட
மடி இல்லை...
நீ என்னுடன் இறுதிவரை வருவாய் என்று நம்பி
அனைவரையும்
தூக்கியெறிந்து விட்டேன்...!
விழியை நனைக்க கண்ணீர் கூட இல்லை...
போதும் நான் உன்னுடன்
அழுது வாழ்ந்தது... என்னை முழுதாய்
விட்டு சென்று விடு..


இந்த உலகத்துலேயே , காதல்
மாதிரி சந்தோஷம் தாறது எதுவும்
கிடையாது .. வேதனைய
தாறது எதுவும் கிடையாது.

மேலும்

நன்று தோழரே... 03-Jan-2015 10:41 pm
நன்றி நட்பே 02-Jan-2015 3:44 pm
நிஜம்தான் நட்பே.... காதல் மாதிரி சந்தோஷம் தருவது எதுவும் கிடையாது .. வேதனைய தருவதும் எதுவும் கிடையாது. வரிகள் சிறப்பு ..... 01-Jan-2015 11:06 pm
விக்னேஷ் - விக்னேஷ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Jan-2015 10:48 pm

இடியும் மின்னலுமாய் பெய்த
கோடை மழையில்
இருவரும் இணைந்து நடந்தோமே
நினைவிருக்கிறதா அன்பே !

சாலையில் விழுந்த
ஆலங்கட்டிகளை சேகரித்து
உன் சட்டைப்பையில் வைத்தேனே
நினைவிருக்கிறதா அன்பே !

சொட்ட சொட்ட நனைந்த
உடையால்
நான் குளிரில் நடுங்க
விரலுக்குள் வெப்பம் பாய்ச்சி
என் கரம் கோர்த்தாயே
நினைவிருக்கிறதா அன்பே !

பேருந்து நிழற்குடையில்
பேசாமல் பேசினோமே
ஒரு கோப்பை தேநீரை
இருவருமே பருகினோமே…
நினைவிருக்கிறதா அன்பே !

ஒவ்வொரு கோடையிலும்
இடியும் மின்னலுமாய்
ஆலங்கட்டி மழை பெய்கிறது…..

ஆனால்….

சேர்ந்து நனையத்தான்
நீயில்லை அன்பே !

மேலும்

" சேர்ந்து நனையத்தான் நீ இல்லை அன்பே " இனிய வலி ...அருமை... 06-Jan-2015 12:13 pm
அழகு நட்பே... 02-Jan-2015 1:25 am
நன்றி நண்பரே 01-Jan-2015 10:51 pm
அழகு! 01-Jan-2015 10:49 pm
விக்னேஷ் - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Jan-2015 10:50 pm

அன்போடு கேட்கிறேன்
விட்டு விடு என்னை...
இனியும் அழ சக்தி இல்லை எனக்கு!!!
ஆறுதலாய் சாய்வதற்கு கூட
மடி இல்லை...
நீ என்னுடன் இறுதிவரை வருவாய் என்று நம்பி
அனைவரையும்
தூக்கியெறிந்து விட்டேன்...!
விழியை நனைக்க கண்ணீர் கூட இல்லை...
போதும் நான் உன்னுடன்
அழுது வாழ்ந்தது... என்னை முழுதாய்
விட்டு சென்று விடு..


இந்த உலகத்துலேயே , காதல்
மாதிரி சந்தோஷம் தாறது எதுவும்
கிடையாது .. வேதனைய
தாறது எதுவும் கிடையாது.

மேலும்

நன்று தோழரே... 03-Jan-2015 10:41 pm
நன்றி நட்பே 02-Jan-2015 3:44 pm
நிஜம்தான் நட்பே.... காதல் மாதிரி சந்தோஷம் தருவது எதுவும் கிடையாது .. வேதனைய தருவதும் எதுவும் கிடையாது. வரிகள் சிறப்பு ..... 01-Jan-2015 11:06 pm
விக்னேஷ் - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Jan-2015 10:48 pm

இடியும் மின்னலுமாய் பெய்த
கோடை மழையில்
இருவரும் இணைந்து நடந்தோமே
நினைவிருக்கிறதா அன்பே !

சாலையில் விழுந்த
ஆலங்கட்டிகளை சேகரித்து
உன் சட்டைப்பையில் வைத்தேனே
நினைவிருக்கிறதா அன்பே !

சொட்ட சொட்ட நனைந்த
உடையால்
நான் குளிரில் நடுங்க
விரலுக்குள் வெப்பம் பாய்ச்சி
என் கரம் கோர்த்தாயே
நினைவிருக்கிறதா அன்பே !

பேருந்து நிழற்குடையில்
பேசாமல் பேசினோமே
ஒரு கோப்பை தேநீரை
இருவருமே பருகினோமே…
நினைவிருக்கிறதா அன்பே !

ஒவ்வொரு கோடையிலும்
இடியும் மின்னலுமாய்
ஆலங்கட்டி மழை பெய்கிறது…..

ஆனால்….

சேர்ந்து நனையத்தான்
நீயில்லை அன்பே !

மேலும்

" சேர்ந்து நனையத்தான் நீ இல்லை அன்பே " இனிய வலி ...அருமை... 06-Jan-2015 12:13 pm
அழகு நட்பே... 02-Jan-2015 1:25 am
நன்றி நண்பரே 01-Jan-2015 10:51 pm
அழகு! 01-Jan-2015 10:49 pm
விக்னேஷ் - விக்னேஷ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
22-Dec-2014 11:14 am

யார் சொன்னது பெண் மட்டும்தான் உயிரை சுமப்பால் என்று

ஒவ்வொறு ஆணின் இதயத்தை தொட்டுபார்
அதில் ஒரு பெண்ணின் நினைவு
இருக்கும்

கண்ணீராக

மேலும்

மனதால் சுமந்து வாழ்பவர்களே அதன் வலி தெரியும், உங்களுக்கு அல்ல 23-Dec-2014 11:38 am
கண்ணீரை சுமப்பதற்கும் கருவில் சுமப்பதற்கும் வித்தியாசம் இல்லையா ? 23-Dec-2014 10:51 am
நன்றி நண்பர்களே 22-Dec-2014 7:26 pm
அழகு...... 22-Dec-2014 6:45 pm
விக்னேஷ் - விக்னேஷ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Dec-2014 6:16 pm

காதல் பிரிந்த பின் ஒரு நாள்
அலைபேசியில்.!
பதட்டம் இல்லாத குரலில் அவள்,
என்ன சொல்ல போகிறாள் என்ற
கலக்கத்துடன் மறுமுனை அவன்,
நீ எப்படி இருக்கிற என்ற அவன்
கேள்விக்கு அவள் பதில்கள்...
நான் ரொம்ப
சந்தோஷமா இருக்குறேன்,
நீ என்னை பிரிந்த பின்னும்
எனக்கு ஒண்ணும் வலிக்கல்ல,
எனக்கு கண்ணீர் ஒண்ணும் வரல்ல,
நீ சொன்ன மாரி நான் எப்பவும்
சிரிச்சுகிட்டு தான் இருக்குறேன்,
நீ என்ன நெனச்சு கஷ்ட்டபடாத,
இப்போ எல்லாம் உன்
நெனப்பு அதிகமா இல்ல,
உன்ன
மறந்துட்டேன்னு நினைக்குறேன்,
ஒரு வேள உன்ன விட அழகான, உன்ன
விட
பாசம் காட்டுற பையன்
எனக்கு கிடைக்கலாம்,
உனக்கும் நல்ல
பொண்ணு கிடைப்பா நான்
prayer பண்

மேலும்

Thanku 20-Dec-2014 9:31 pm
உன் காதல் நிலா மேல் என்றால் அவள் காதல் "வானம்" உன் மேல்!!! அருமையான உண்மைக்காதல் கதை நண்பரே....! 19-Dec-2014 3:46 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (8)

நிலாகாதலன் சத்யாஸ்

நிலாகாதலன் சத்யாஸ்

தருமபுரி-தமிழ் நாடு
சிவ சூர்யா

சிவ சூர்யா

மயிலாடுதுறை
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (8)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
பொங்கல் கவிதை போட்டி

பொங்கல் கவிதை போட்டி

தமிழ் தேசியம்

இவரை பின்தொடர்பவர்கள் (8)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
பொங்கல் கவிதை போட்டி

பொங்கல் கவிதை போட்டி

தமிழ் தேசியம்
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
மேலே