கண்ணீர் காதல்

யார் சொன்னது பெண் மட்டும்தான் உயிரை சுமப்பால் என்று

ஒவ்வொறு ஆணின் இதயத்தை தொட்டுபார்
அதில் ஒரு பெண்ணின் நினைவு
இருக்கும்

கண்ணீராக

எழுதியவர் : விக்கி (22-Dec-14, 11:14 am)
Tanglish : kanneer kaadhal
பார்வை : 654

மேலே