அன்பும் நஞ்சுதான்

அன்பும் நஞ்சுதான்

அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு

யார் சொன்னது ..?

அளவுக்கு மிஞ்சினால்
அன்பும் நஞ்சுதான்





வலியின் வழியில்
ஏனோக் நெஹும்

எழுதியவர் : ஏனோக் நெஹும் (23-Dec-14, 12:09 pm)
பார்வை : 317

மேலே